World Cup - தென்ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

#Australia #Cricket #WorldCup #SouthAfrica #Sports News #ICC #Toss
Prasu
2 years ago
World Cup - தென்ஆப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது.

தென்ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

 உலகக் கிண்ண தொடரில் நேற்று (15) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!