ஆங்கில எழுத்தறிவை விரிவுப்படுத்த 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆங்கில எழுத்தறிவை விரிவுப்படுத்த 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

இலங்கையில் ஆங்கில எழுத்தறிவை விரிவுபடுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். 

இதன்படி, ஆங்கில எழுத்தறிவை விரிவுபடுத்தும் தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க 500 மில்லியன் ரூபாய் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 2034 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கில அறிவை வழங்குவதே நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!