அனலைதீவில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான கஞ்சா!

#SriLanka #Jaffna #NavyOfficers
PriyaRam
2 years ago
அனலைதீவில் மீட்கப்பட்ட பல மில்லியன் பெறுமதியான கஞ்சா!

யாழ்ப்பாணம் - அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை அனலைதீவு கரையோர பகுதியில் கைவிடப்பட்ட 18 பொதிகளில் இருந்து குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

 69 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவே இதன்போது கைப்பற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!