போப் பிரான்சிஸ்க்கு உடல்நிலை பாதிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

86 வயதான போப் பிரான்சிஸ் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று போப் பிரான்சிஸ், ஐரோப்பிய மதகுருக்களுடனான சந்திப்பிற்காக தயார் செய்யப்பட்ட உரையைப் படிப்பதைத் தவிர்த்து, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால் நான் உரையைப் படிக்காமல் நகலை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன்." அவர் தெரிவித்துள்ளார்.



