அகில இலங்கை அதிபர் நியமனம் - கம்பஹா, கஹட்டோ விட்ட ஊருக்கு பெருமை சேர்த்த இருவர்

#SriLanka #Women #government #Muslim #Principal #Appoint #Gampaha
Prasu
2 years ago
அகில இலங்கை அதிபர் நியமனம் - கம்பஹா, கஹட்டோ விட்ட ஊருக்கு பெருமை சேர்த்த இருவர்

அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற SLPS111 போட்டி பரீட்சையில் சித்தி பெற்றவர்களுள் கிட்டத்தட்ட 10000 ற்கு மேற்பட்டவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட நிலையில் அதில் சுமார் 4715 நபர்கள்அதிபர்களாக நியமனம் பெற்றனர்.

 அதில் மேல் மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் கஹட்டோ விட்ட எனும் ஊரைச் சேர்ந்த திருமதி Raeeza Razak மற்றும் கலாநிதி திருமதி Imrath Nusky ஆகியோர்களும் தெரிவாகி ஊருக்கு பெருமை சேர்த்துள்ளனர். குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!