நியூயோர்கில் எரிவாயு வெடித்து விபத்து!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நியூயோர்கில் எரிவாயு வெடித்து விபத்து!

நியூயோர்க் நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

எரிவாயு வெடிப்பினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கட்டத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர் துரித கதியில் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 08 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எரிவாயு எவ்வாறு வெடித்தது என்பது குறித்த விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4