பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

#SriLanka #Police
PriyaRam
2 years ago
பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

புதிய பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கான பிரேரணை அரசியலமைப்பு சபைக்கு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ள நிலையிலேயே தற்போதைய பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!