இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (02.11) பதிவாகியுள்ளது. 

குறித்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. 

நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4