முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

#SriLanka #Fuel
PriyaRam
2 years ago
முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் , எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமாயின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/10/1698823630.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!