பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

#world_news #Earthquake #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

தெற்கு பசிபிக் சமுத்திரத்தில் தீவு கூட்டங்களில் ஒன்றாக பிஜி நாடு உள்ளது. இந்த நிலையில் பிஜியின் சுவா பகுதியில் இன்று மாலை 4.40 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்பு போன்ற உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேபோன்ற அளவிலான நிலநடுக்கம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிஜியில் ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4