உலக கோப்பை 2023: டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

#India
Mani
2 years ago
உலக கோப்பை 2023: டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் உலக கோப்பை தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, வங்காளதேசம் அணி முதலில் களமிறங்குகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!