இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார்

#SriLanka #Death #Hospital #Cricket #sri lanka tamil news #Fans
Prasu
2 years ago
இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர காலமானார்.

 இவர் தனது 87ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலக்குறைவால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று (30) சிகிச்சை பலனின்றி காலமானார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!