கொழும்பு டூப்ளிகேஷன் சாலையை பயன்படுத்துவோருக்கு அவசர அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு டூப்ளிகேஷன் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முச்சக்கர வண்டி, கார் மற்றும் வேன் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.