வடக்குக் கிழக்கின் கடற்பரப்பில் தமிழ் மீனவர்களுக்குச் சாவுமணி! சுகாஷ்

#SriLanka #Sri Lanka President #Fisherman #Fish
Mayoorikka
2 years ago
வடக்குக் கிழக்கின் கடற்பரப்பில் தமிழ் மீனவர்களுக்குச் சாவுமணி! சுகாஷ்

கடலுணவுகளுக்கும் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலைமைக்கு அரசும் கடற்றொழில் அமைச்சரும் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றார்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

 அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கை வருமாறு: 

 ஒருபுறம் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றது.

images/content-image/2023/10/1698656829.jpg

 மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 கடற்றொழிலாளர்களே! இந்த இடத்திலாவது நீங்கள் விழிப்படையாவிட்டால் மீன்வளமும் அருகி உங்கள் வாழ்வாதாரமும் அழிந்து கடலுணவுகளுக்கும் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலைமைக்கு அரசும் கடற்றொழில் அமைச்சரும் திட்டமிட்டுக் காய்களை நகர்த்துகின்றார்கள்.

 விழிப்போம்! அல்லது அழிவோம்!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!