கொழும்பு-லாகூர் இடையேயான விமான சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka #Pakistan
PriyaRam
2 years ago
கொழும்பு-லாகூர் இடையேயான விமான சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூர் இடையில் வாராந்தம் முன்னெடுக்கும் விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகரித்துள்ளது.

அதன்படி, நாளை முதல் வாரம்தோறும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

images/content-image/2023/10/1698651961.jpg

மேலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாகிஸ்தானின் கரச்சிக்கு வாரந்தோறும் 4 விமான சேவைகளை இயக்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!