நாளுக்கு நாள் உயரும் தங்கம்! இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

#India #prices #Tamilnews #Gold #Breakingnews
Mani
2 years ago
நாளுக்கு நாள் உயரும் தங்கம்! இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ரூ.46,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் தற்போதைய விலை ரூ.5,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.77,500-க்கு விற்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4