கைதான டானிஸ் அலி தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

#SriLanka #Colombo #Arrest #Police #Protest
PriyaRam
2 years ago
கைதான டானிஸ் அலி தொடர்பில் நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டானிஷ் அலிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பயணச்சீட்டு கவுன்டருக்கு அருகில் அவர் கலவரமாக நடந்து கொண்டதன் காரணமாக கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

images/content-image/2023/10/1698494350.jpg

அதன்படி, அவர் புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வைத்திய பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!