குற்றவாளிகளைக் கையாள அதிக தொழில்நுட்பம் தெரிந்த பொலிஸ் அணி!
#India
#Police
PriyaRam
10 months ago
சைபர் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கையாள இந்தியா இனி அதிக தொழில்நுட்பம் தெரிந்த பொலிஸ் அணியை கொண்டிருக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் குற்றவாளிகளைச் சமாளிக்க உலகிலேயே தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட அதிகாரிகளின் தொழில்நுட்பப் பின்னணி இந்த முன்னெடுப்புக்கு சிறந்த பங்களிப்பைச் செய்யும் என தான் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.