ஹமாஸ் – இஸ்ரேல் போர் எதிரொலி: ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து

#India #Flight #Israel #War #2023 #Breakingnews #cancelled
Mani
2 years ago
ஹமாஸ் – இஸ்ரேல் போர் எதிரொலி: ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து

இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏழாம் தேதி தொடங்கி இன்று வரை 20 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இரண்டு தரப்பினர்களும் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதலால் இதுவரை 8,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசின் ஆப்ரேஷன் அஜய் திட்டத்தினால் பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், போர் காரணமாக டெல் அவிவ் நகரம் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் நவம்பர் 2-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!