உக சந்தையில் தொடர் விலை அதிகரிப்பை பதிவு செய்யும் மசகு எண்ணெய்!

#world_news #Israel #War
PriyaRam
2 years ago
உக சந்தையில் தொடர் விலை அதிகரிப்பை பதிவு செய்யும் மசகு எண்ணெய்!

ஹமாஸ் தரப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை அடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இதன்படி, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.15 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.90 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

images/content-image/2023/10/1697604870.jpg

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.06 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!