தெதுரு ஓயா பள்ளத்தாக்கு மக்களுக்கு எச்சரிக்கை

#SriLanka #weather
Prathees
2 years ago
தெதுரு ஓயா பள்ளத்தாக்கு மக்களுக்கு எச்சரிக்கை

மழையுடனான காலநிலை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் தலா 03 அடி வீதம் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

 இதனால் வினாடிக்கு 8400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

 தெதுரு ஓயாவில் குளிப்பது உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தெதுரு ஓயா பள்ளத்தாக்கு மக்கள் இதனை அவதானமாக மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!