ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண்

#SriLanka #Death #Police #Women #fire #Burial #Happutale
Prasu
2 years ago
ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண்

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் தீ வைத்துக்கொண்ட பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தின் கழிவறையில் வைத்து அவர் தீ வைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!