கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது

#SriLanka #Arrest #Police
PriyaRam
2 years ago
கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளர் கைது

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி ஆவணங்களை தயாரித்தமை மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

* பதிவாளரின் நடவடிக்கைகள் குறித்த விசாரணையின் விளைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4