புதிய கட்சிக் கொடி - உலகத் தமிழரிடம் ஆதரவு கோரும் தமிழச்சி கி வீரலட்சுமி - கொடிக்கு வன்மையான கண்டனம்
#Tamil People
#Tamil
#Tamilnews
#parties
#World
Prasu
2 years ago
தமிழர்கள்தான் திராவிடர்கள், திராவிடர்கள்தான் தமிழர்கள் என்று பேசிப்பேசி தமிழர்களை ஏமாற்றி ஏமாற்றி அரசியல் அதிகாரங்களை தக்கவைத்து கொள்ளும் தமிழர்கள் இல்லாத திராவிடர்களின் மாயவலைக்குள் விழுந்து கிடக்கும் தமிழர்களுக்கு இந்த புலிக்கொடியின் வரலாற்று பெருமையை தெரிந்தும் தெரியாமல் இருக்க, தமிழர்கள் இல்லாதவர்களின் திராவிடகட்சி அரசுகள் தடைக்கற்களாக இருக்கின்றது.
தமிழக தமிழ் தேசிய உணர்வாளர்களான எம்மாலும் ஈழத்தமிழர்களாலும் போற்ற படும் கொடி இது, செத்து விழ்தவர்கள் மீது போர்த்தியகொடி இது, தமிழ் தேசிய இனத்தின் தேசிய கொடிஇது, தமிழர்கள் இல்லாத திராவிடர்களே தமிழ் தேசிய கொடியைவைத்து விளையாடும் உங்களின் அரசியல் விளையாட்டு போட்டிகளை நிறுத்திக்கொள்ளுங்கள், நாம் தமிழர்கள் உலகத்தமிழர்கள்.