தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட சிறார்களின் புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரேல் - ஹமாஸ் மறுப்பு
#Death
#children
#America
#world_news
#Israel
#War
#Hamas
Prasu
1 year ago

40 சிறார்களை ஈவு இரக்கமின்றி ஹமாஸ் படுகொலை செய்துள்ளதாக இஸ்ரேல் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
சனிக்கிழமை ஹமாஸ் தொடுத்த தாக்குதலானது மிகக் கொடூரமானது, தீமையின் உச்சம் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இஸ்ரேல் குறிப்பிட்டுள்ள சிறார்களின் புகைப்படங்களை அமெரிக்க அதிகாரிகள் தரப்பு பார்வையிடவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.



