ஹமாஸை பலவீனப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள இஸ்ரேல்!

#world_news #War
PriyaRam
2 years ago
ஹமாஸை பலவீனப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள இஸ்ரேல்!

ஹமாஸின் சுரங்கப்பாதைகளைத் தகர்த்து அவர்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் இஸ்ரேல் இராணுவம் இறங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப் போர் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் இஸ்ரேலுக்குத் தெரியாமல் பொருட்களை கொண்டு செல்ல ஹமாஸ் உருவாக்கியுள்ள சுரங்கப்பாதைகள் மீது இஸ்ரேல் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஹமாஸ் அமைப்பின் மிகப்பெரிய பலமாக சுரங்கப்பாதைக் கட்டமைப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!