ஒக்டோபர் 22 சுவிஸில் நடைபெறும் 2023 நாடாளுமன்ற தேர்தலில் பங்குபெறும் 3 ஈழ தமிழர்கள்

#Election #Parliament #Switzerland #people #swissnews #Tamil #Tamilnews
Prasu
2 years ago
ஒக்டோபர் 22 சுவிஸில் நடைபெறும் 2023 நாடாளுமன்ற தேர்தலில் பங்குபெறும் 3 ஈழ தமிழர்கள்

ஒக்டோபர் 22 ல் நடைபெற்றிருக்கின்ற தேசிய நாடாளமன்றத்தேர்தலில் 3 தமிழ் வேட்ப்பாளர்கள் சோஷலிச ஜனநாயக கட்சி (SP )சார்பில் போட்டியிடுன்றார்கள்.

Farah Rumy -SP Kanton Soloturn

images/content-image/1697052468.jpg

Gabriel Santhiyapillai -SP Kanton Aargau 

images/content-image/1697052489.jpg

Chandru Somasundaram--SP Kanton Bern.

images/content-image/1697052506.jpg

Solothurn , Aarau , Bern ஆகிய மாநிலங்களை சேர்ந்த தமிழ் மக்கள் தவறாது நமது தமிழ் வேட்ப்பாளருக்கு 2 வாக்குளை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் , 

மற்ற மாநிலத்தை சேர்ந்த தமிழ் மக்கள் தவறாது உங்கள் வாக்குகளை , என்றும் புலம் பெயர்ந்த மக்களோடு சேர்ந்து நிற்கும் சோஷலிச ஜனநாயக கட்சிக்கு (SP )உங்கள் வாக்குகளை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4