திருநெல்வேலி விவசாய பண்ணையில் பணியாற்றியவர்கள் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட திருநெல்வேலி விவசாய பண்ணையில் பருவகால ஊழியர்களாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொழில் புரிந்தவர்கள் கடந்த ஒரு மாதகாலமாக பணிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தமக்கு மீண்டும் அந்த தொழிலை பெற்றுத்தருமாறுகோரி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துள்ளனர்.
