யானை தாக்கி இருவர் பலி

#SriLanka #Attack #Elephant
Prathees
2 years ago
யானை தாக்கி இருவர் பலி

மின்னேரிய ரொட்டவெவ பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர். 

 ரொட்டவெவ கல் ஓயா சந்தி பிரதேசத்தில் வசிக்கும் 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

 சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

 மின்னேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதேவேளை, தலாவ தொபேகம பிரதேசத்தில் விறகு வெட்டச் சென்ற ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

 உயிரிழந்தவர் தலாவ தொபேகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!