இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயம்!

#India #SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளார். 

 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (10.10) பிற்பகல் இலங்கை வந்தடைந்ததாக  தெரிவித்துள்ளார். 

நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கருடன், வெளிவிவகார அமைச்சின் மூன்று உயர் அதிகாரிகளும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளனர். 

இந்திய விமானப்படைக்கு சொந்தமான IFC-31 சிறப்பு விமானம் மூலம் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!