புகையிரதங்கள் தாமதமாகலாம்!

#SriLanka #Lanka4 #Train #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
புகையிரதங்கள் தாமதமாகலாம்!

கனேமுல்ல மற்றும் பல்லேவெல இடையிலான புகையிரத பாதையில் ஏற்பட்ட சமிக்ஞை பிழை காரணமாக பிரதான பாதையில் புகையிரத தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!