இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி மரணம்

#Death #Attack #Minister #Israel #Finance #Hamas
Prasu
2 years ago
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி மரணம்

இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் வான்வெளி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்த ஜவாத் அபு ஷமாலா இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார்.

 காசா பகுதிக்கு உள்ளேயும் வெளியேயும் ஹமாஸ் அமைப்புக்காக நிதி திரட்டியவர் ஜவாத் அபு ஷமாலா.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!