நிலச்சரிவு அபாயத்தில் 14250 கட்டிடங்கள்
#SriLanka
#Land_Slide
Prathees
2 years ago
மண்சரிவு அபாயத்தில் கிட்டத்தட்ட 14,250 கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்தார்.
அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது அந்த கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த கட்டிடங்களில் மண்சரிவு அபாயத்தை குறைப்பதற்கான வேலைத்திட்டம் அமுலில் உள்ளது என அவர் தெரிவித்தார்.