அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
#world_news
#Earthquake
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#Argentina
Mani
2 years ago
அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, அதன் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால், மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
அர்ஜெண்டினாவின் ஜூஜுய் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? தற்போது, எந்த தகவலும் கிடைக்கவில்லை.