லண்டனில் தீப்பிடித்து எரிந்த இலங்கை தமிழர் ஒருவரின் பிரபலமான விடுதி(காணொளி)
#SriLanka
#Police
#Accident
#people
#London
#fire
#Rescue
Prasu
2 years ago
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவரின் பிரபலமான விடுதி தீப்பிடித்து எரிந்துள்ளது.
லண்டன் சட்பரி என்ற இடத்தில் இலங்கை தமிழருக்கு சொந்தமான விடுதியே தீ பிடித்து எரிந்துள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு லண்டன் தீயணைப்பு பிரிவினர் போராடி வருகின்றனர்.
குறித்த இடத்தில் இருந்து மக்களை வெளியேற்றி தீயணைப்பு படையினர் தீயை அணைக்க முற்பட்டு வருகின்றனர்.
கட்டடத்தின் மேற்பகுதியில் தீ பற்றியுள்ளது. தீயணைப்பு படையினர் கனரக வாகனங்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி தீயை அனைத்து வருகின்றனர்.
தீ பிடித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
https://web.facebook.com/watch/?v=282057044786516&ref=sharing