வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு
#SriLanka
#Police
#GunShoot
Prathees
2 years ago
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பிராந்தியாவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.