யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

#SriLanka #Jaffna #Police #GunShoot
PriyaRam
2 years ago
யாழில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!

யாழில் இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதே இவ்வாறு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் காலில் காயமடைந்த நபர் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!