வவுனியாவில் மாயமான குடும்பஸ்தர்!

#SriLanka #Vavuniya #Police #Investigation #Missing
PriyaRam
2 years ago
வவுனியாவில் மாயமான குடும்பஸ்தர்!

வவுனியா, முருகனூர் கிராமத்தைச் சேர்ந்த அன்டன் ஜோன்சன் என்பவரை கடந்த 4 ஆம் திகதியில் இருந்து காணவில்லை என அவரின் மனைவி, சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறிய வேளை நீல நிற சரமும், இளம் சிவப்பு நிற சட்டையும் அணிந்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!