இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் : 232 பேர் பலி!

#Israel #War #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் : 232 பேர் பலி!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இந்த தாக்குதலில்  குறைந்தது 232 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மருத்துவமனை அறிக்கைகளின் அடிப்படையில், தாக்குதல்களால் 250 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4