ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Earthquake #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்  : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஈரான் எல்லையை ஒட்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!