பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை திருடி விற்பனை செய்த நபர்
#SriLanka
#Arrest
#Robbery
Prathees
2 years ago
பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் போலி ஆவணங்களை தயாரித்து திருடப்பட்ட வாகனங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் காலி, தங்கல்ல, ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.