இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த பலஸ்தீன் போராளிக் குழு : 22 பேர் பலி!

#world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்த பலஸ்தீன் போராளிக் குழு : 22 பேர் பலி!

இஸ்ரேலுக்குள் நுழைந்த பலஸ்தீன போராளிகள் குழுவினால்  22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேல் மீது பாலஸ்தீனியர்கள் சில மணி நேரத்தில் 2,500க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசியதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அதிகளவான இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4