ஒருகொடவத்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து
#SriLanka
#Colombo
#fire
Prathees
2 years ago
ஒருகொடவத்த பகுதியில் கறுவாப்பட்டை ஏற்றுமதி செய்யப்படும் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்காக 07 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
34 தீயணைப்பு வீரர்களும் இதில் உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.