சுவிஸ் சூரிச் நகரில் நிகழ்வுக்காக ஆயத்தமாகும் இசைப்புயல் AR ரஹ்மான்
#Switzerland
#Tamil
#Lanka4
#programme
#Swiss
#news
#Swiss Tamil News
#Music
#Zurich
#AR_Rahman
Prasu
2 years ago
சுவிஸ் நாட்டில் ரஹ்மான் நிக்ழ்வுக்கச்க வெள்ளியன்றே வந்துவிட்டார். ரஹ்மானுக்கு சிறிய உடல் நலகுறைவால் நடைபெறவுள்ள நிகழ்வுக்காக ஓய்வெடுப்பதாக கூறப்படுகிறது.
எப்படியோ ரகுமானோடு புகைப்படங்கள் எடுப்பதர்க்காக பல ரசிக ரசிகைகள் ஆவலாக இருப்பதாகவும் அறியப்படுகிறது.
ரகுமானின் நிகழ்வு நல்லபடியாக நடக்க lanka4 ஊடகத்தின் வாழ்த்துக்கள்