நசீர் அஹமட்டை நீக்கியமை சரியானதே: உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

#SriLanka #Court Order #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
நசீர் அஹமட்டை நீக்கியமை சரியானதே: உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட்டை நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதும் சட்டபூர்வமானதும் ஆகும் என உயர் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பு வழங்கியுள்ளது.

 உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரிதி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்ட போதே இவ்வாறு தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தனது கட்சி உறுப்புரிமையை பறித்தமைக்கு எதிராக நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!