பாராளுமன்றத்தில் கடும் அமளி: ஒத்தி வைக்கப்பட்ட சபை அமர்வு
#SriLanka
#Sri Lanka President
#Parliament
#Tamilnews
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக சபை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2022 இல் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தப்பட்ட சதவீதங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்வியின் காரணமாக இந்த சூடான நிலைமை ஏற்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க இதுதொடர்பான விடயத்தை குறிப்பிட்டு இந்த சூடான சூழலுக்கு ஆளும் கட்சி மீண்டும் கால அவகாசம் கோரியது