இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர்!
#SriLanka
#kanchana wijeyasekara
PriyaRam
2 years ago
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவராக சாலிய விக்ரமசூரிய இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
CPC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தர்ஷன ரத்நாயக்க CPSTL இன் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
CPC மற்றும் CPSTL ஆகியவற்றின் தலைவராக கடமையாற்றிய மொஹமட் உவைஸ் பதவி விலகிய நிலையில், இன்று சாலிய விக்ரமசூரிய புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.