நிர்வாண புகைப்படங்களை விற்ற மற்றொரு தம்பதி கைது!

#SriLanka #Colombo #Arrest
Prathees
2 years ago
நிர்வாண புகைப்படங்களை விற்ற மற்றொரு தம்பதி கைது!

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இவர் தனது கணவருடன் சேர்ந்து இந்த மோசடியை செய்துள்ளார்.

 ஒரு காட்சிக்கு ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை வசூலித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!