உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!
#SriLanka
#world_news
#Lanka4
#Tamilnews
Thamilini
2 years ago
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் நேற்றைய (02.10) தினம் சிறிய அளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 91 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.51 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
அத்துடன், பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.71 ஆக விற்பனை செய்யப்படுகின்றது