கிழக்கு மாகாணத்தின் புதிய கல்விப்பணிப்பாளராக சுஜாதா குலேந்திரன் நியமனம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#news
Thamilini
2 years ago
கிழக்கு மாகாணத்தின் புதிய கல்விப்பணிப்பாளராக சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை நேற்று (02.10) பொறுப்பேற்றுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் பதில் மாகாணக் கல்விப்பணிப்பாளராக கடமையாற்றிய அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.